Tamil – National Powerboat Certificate

தமிழ்

கோஸ்டல் சேப்ட்டி இன்டர்நேசனல் 
“உலக தரத்தில் திறமை “

நாங்கள் உலக அளவில் கடல் மற்றும் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதில் முப்பத்தி ஐந்து வருடங்கள் முன் அனுபவம் பெற்று இருக்கிறோம் .

நாங்கள் எங்கள் பயிற்சியாளர்களை கொண்டு

  • FTA – Federal Transport Authority Abu Dhabi & UAE
  • CSI
  • CST
  • HSE
  • RYA

படகு பயிற்சி ஆகியவற்றை பல இடங்களில் வைத்து கற்று த் தருகிறோம் .

நாங்கள் மேலும் முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ நுணுக்கங்களையும் கற்று தருகிறோம் .

நாங்கள் உங்களுக்கு மருத்துவ மற்றும் பாதுகாப்பு உறை மேலும் உலக அளவில் பெரிய கடல்பிரிவு சார்ந்த தொழில் நுட்பங்களை உங்களுக்கு வழங்குகிறோம் .

நாங்கள் பல படகு பயிற்சி சலுகைகளை  எங்கள் Coastal Safety & Training – Coastal Sea School வழியாகவும் அல்லது தனியார் பயிற்சி வழியாகவும் சிறந்த உபகரணங்களை கொண்டு கற்று தருகிறோம் . 

இந்த பயிற்சியானது கடல் பாதுகாப்பு ,ரேடியோ , National Powerboat Certificate, மரீனாவில் படகை எப்படி கையாள்வது ,நீண்ட தூர பயணம் அதி வேக இரவு navigation.ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் .

Yachtmaster பரிட்சைக்கு தகுதியான நபர்களை கொண்டு கற்று தரப்படும் .மேலும் சான்றிதழ் வேண்டுமென்டாலும் வழங்கப்படும் .  exam

RYA  இணையதள பயிற்சியை கொண்டு நீங்கள் வீட்டில் இருந்துகொண்டும் உங்களுடைய படகில் இருந்து கொண்டும் பயிற்சி பெறலாம் .

ஐக்கிய அரபு நாடுகளில் எங்கள் கிளைகள் :

Abu Dhabi – Dubai – Ras Al Khaimah – Furairah – Sri Lanka – India

நாங்கள் இந்த புகழ் பெற்ற பயிற்சிகளை தவிர மேலும் சில பயிற்சிகளை கற்று கொடுக்கிறோம் :

  • boat handling training
  • rescue boat operator
  • secure operations
  • computer courses
  • web solutions
  • diving operations
  • fishing operations

சர்வதேச அளவில் மதிப்பு மிக்க சான்றிதழ் அடிப்படையில் பவர் போட் இயக்க தேவையான திறன்கள் மற்றும் நுண்ணறிவும் அளிக்கப்படும் .

இதன்  நோக்கம் படகு கையாளும் விதத்தையும் கப்பலை கையாளும் விதத்தையும் விவரிப்பதே ஆகும் .இது நோக்குவது என்னவென்றால் குறைந்த வேகத்தில் படகை எப்படி கையாள்வது ,வேகத்தை எப்படி திட்டமிட்டு கையாள்வது ,மேலும்படகு குறித்த கட்டுபாடுகள் ஆகியவை விளக்கப்படும் .

இந்த சான் றிதளை  உள்நாட்டில் எந்த தடங்கலும் இல்லாமல் வேலை செய்யலாம் .மேலும் பலவகையான படகை வைத்து பயிற்சு அளிக்கப்படும் .மேலும் சான்றிதளில் நீங்கள் எந்த வகையான படகு பயிற்சி பெற்றீர்கள் என்பதும் எந்த நாளில் பெற்றீர்கள் என்பதும் குறிபிடப்படும் .

எங்களுடைய பயிற்சியும் சான்றிதள்களும் உலக அளவில் ஏற்று கொள்ள பட கூடியது இதை உங்களுக்கு வழங்குவது Royal Yachting Association of UK.

இந்த பவர் போட் சான்றிதளனது  உலக அளவில் பரிந்துரைக்கப் பட்ட தகுதிகளோடு  இரண்டு நாட்கள் பயிற்றுவிக்கபடும்  .இது ஒரு தரம் மிக்க பவர் போட் ஆசிரியர்களை வைத்து கற்பிக்க படுகிறது .

இது உறவினர்களுக்கும்  நண்பர்களுக்கும் தேவையான பயிற்சி ஆகும் .நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக இதை கற்பீர்களோ அந்த அளவுக்கு உங்கள் மன வலிமையை அதிக படுத்தும்.

யாருக்கு தேவைப்படும் ? 

திறமையும் நுண்ணறிவும் பெற விரும்புவர்களுக்கு பவர் போட் பாதுகாப்பாக ஓட்டுவது சிறந்த பயிற்சி ஆகும் .

தேவையான வயது 

வயது வந்தவர்களுக்கு அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வழங்க வேண்டும்.

16 வயதுக்கு குறைவானவர்களுக்கு பரிந்துரையின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நாட்கள் 

2 முழு நாட்கள்

Overview of course topics

·       Launch and recovery·       Boat handling

·       Anchoring

·       Leaving and coming alongside

·       Basic navigation

·       Safety precautions

·       Close quarters handling·       Securing to a buoy

·       Man overboard

·       Recovery and collision regulations

·       Safety equipment

Includes online theory subsc   

இந்த பயிற்சியானது உங்களுக்கு உலக தரத்திலான சான்றிதழை வழங்குகிறது .

நீங்கள் படிக்க வேண்டியது பொதுவான படகு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு.

உங்களுக்கு தெரியாததை படகு ஓட்டும் பொது பயன் படுத்த வேண்டாம் .

நீங்கள் உங்கள் பயிற்சியாளரிடம் கடலில் சென்று திரும்பி வரும் வரை பாதுகாப்பாக ஒட்டினாலே போதும்  🙂

பயிற்சி நடைபெறும் இடம் ?

·       பயிற்சி படகு  – அபுதாபி ·       ·       உங்கள் படகு  – உங்கள் இடம்

முன் நிபந்தனைகள் என்ன ?

ஒன்றும் இல்லை .

இதை வழங்குவது b ‘online Powerboat Theory’

பயிற்சியின் செலவு ?

AED 2700 ஒருவருக்கு

AED 6000 உங்கள் சொந்தமான படகு பயிற்சி  – up to 3 friends / family

பயிற்சி முடியும்  போது என்னென்ன கற்று இருக்க வேண்டும்  ?

எப்படி பாதுகாப்பாக பயணிகளை கடலுக்குள் கொண்டு செல்வது

கால நிலைகள் மாறும் போது எப்படி பயணிகளை பத்திரமாக கரைக்கு கொண்டு வருவது

சில நாடுகள் அவர்கள் நாட்டின் சான்றிதள்களையும்  இதே தரத்தில் கிடைக்குமாறு விண்ணப்பித்துள்ளது .

RYA National Powerboat Certificate இது ஒரு புகைப்பட அட்டை மற்றும் அதில் நிறைய மொழிகளில்விவரிக்க பட்டிருக்கும்

எதிர்பார்க்கப் படும் அறிவு :
இல்லை . சிலவேளைகளில் அது லெவல் 1  ஐ பொருத்தது.
பயிற்சி காலம் :
2 நாட்கள்
குறைந்த பட்ச வயது :
12 (பயில வருபவர்கள் 16 வயதுக்கு மேல் இருந்தான் சான்றிதல் வழங்கலாம் )
பயிற்சி உள்ளடக்கம் :
தொடுத்தல் மற்றும் மீட்பு ,படகை கையாள்வது ,பூயாவை பாதுகாப்பது ,நங்கூரம் போடுவது ,போகும்போதும் வரும் போதும் கவனமாக இருப்பது.
பயிற்சிக்கு பின் திறன் :
உங்கள் பயிற்சி முடிந்த பிறகு உங்களுக்கு  தன்னிறைவு பெற்ற பிறகே படகை ஓட்ட தயார் ஆகுங்கள் .

 

You cannot copy content of this page